fbpx
Connect with us

Cinemapettai

அந்த படத்தில் நடிச்சிருக்கவே கூடாது.. புலம்பும் சாய் பல்லவி

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அந்த படத்தில் நடிச்சிருக்கவே கூடாது.. புலம்பும் சாய் பல்லவி

பிரேமம் படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமடைந்த சாய் பல்லவி. அவர் நடித்த ஒரு படத்தை பற்றி கருத்தை சொல்லி இருக்கிறார். அதுவும் நடிச்சிருக்கவே கூடாது பெரிய தப்பு பண்ணிட்டேன் என்று புலம்பி இருக்கிறார்.

தமிழில் முன்னணிஇயக்குனர் ஏ எல் விஜய். அவர்தான் சாய் பல்லவியை தியா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகபடுத்தினார். அந்த படம் படு தோல்வி அடைந்தது. அந்த படத்தை பற்றிதான் அவர் கருத்து தெரிவித்து உள்ளார். அதாவது அந்த படத்தில் தெரியாம நடித்து விட்டேன், அந்த நேரத்தில் சினிமா பற்றிய பக்குவம் இல்லை என்றும் தெரிவித்து உள்ளார்.

அதன்பின் பக்குவம் வந்துதான் என் ஜி கே படத்தில் நடித்தாரா என்று தெரியவில்லை. அவர் நடித்த என் ஜி கே படம் பற்றி ஒன்றும் சொல்லாமல் இருக்கிறார். அதில் நடித்ததை விடவா தியா படத்தில் கேவலமாக இருந்தது என்று ரசிகர்கள் புலம்புகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top