fbpx
Connect with us

Cinemapettai

குளியல் புகைப்படத்தை வெளியிட்ட கபாலி பட சாய் தன்ஷிகா.. வாய்ப்புக்காக இப்படியா!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

குளியல் புகைப்படத்தை வெளியிட்ட கபாலி பட சாய் தன்ஷிகா.. வாய்ப்புக்காக இப்படியா!

2006 ஆம் ஆண்டு வெளியான மனதோடு மழைக்காலம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தாலும் 2009 ஆம் ஆண்டு வெளியான பேராண்மை படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சாய் தன்ஷிகா(Sai Dhanshika).

அதன்பிறகு முன்னணி நாயகியாக வலம் வருவதற்காக கவர்ச்சி வேடத்தில் நடிக்க துணிந்தார். மாஞ்சா வேலு படத்தில் பிகினி போட்டு கூட நடனமாடிக் காட்டினார்.

இருந்தாலும் அவ்வளவு ஒர்த் இல்லை என தமிழ் பட தயாரிப்பாளர்கள் ஒதுக்கிவிட்டனர். அதன்பிறகு அரவான், பரதேசி போன்ற படங்களில் இவரது கதாபாத்திரம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

பின்னர் ரஜினியுடன் கபாலி படத்தில் நடித்தபோது இவருக்கு மார்க்கெட் எகிறியது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

தற்போது பட வாய்ப்புக்காக குளியல் தொட்டியில் கவர்ச்சி உடையில் உள்ள புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர முயற்சி எடுத்துள்ளார்.

இவரது முயற்சி வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏற்கனவே சினிமா தள்ளாட்டம் போடுகிறது என்பதால் வாய்ப்பு கம்மி தான் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

sai-dhansika-cinemapettai

sai-dhansika-cinemapettai

Continue Reading
To Top