fbpx
Connect with us

Cinemapettai

சாஹோ படத்தில் தன் புதிய கெட் – அப் போஸ்டருடன், பட ரிலீஸ் தேதியை அறிவித்த பிரபாஸ். செம்ம மாஸ் – பாஸ் நீங்க ..

saaho

News | செய்திகள்

சாஹோ படத்தில் தன் புதிய கெட் – அப் போஸ்டருடன், பட ரிலீஸ் தேதியை அறிவித்த பிரபாஸ். செம்ம மாஸ் – பாஸ் நீங்க ..

பாகுபலி தொடந்து பிரபாஸ் நடிக்கும் படம் சாஹோ. இப்படத்தை இயக்குனர் சுஜீத் தான் இயக்குகிறார்.

சயன்ஸ் பிக்க்ஷனுடன் கலந்த ஆக்ஷன்- த்ரில்லர் கதையில் உருவாகியுள்ள படம். uv கிரியேஷன்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கின்றது. மதி ஒளிப்பதிவு ஷங்கர் இஷான் லாய் இசை. ஷ்ரத்தா கபூர், நீல் மிதுன் முகேஷ், லால், அருண் விஜய் ஜாக்கி ஷராஃ, வெண்ணிலா கிஷோர், சங்கே பாண்டே மற்றும் பலர் நடிக்கின்றனர்.

saaho prabhas

இன்று இப்படத்தின் புதிய போஸ்டருடன், படம் ஆகஸ்ட் 15 ரிலீசாகிறது என்ற தகவலையும் வெளியிட்டார் ஹீரோ பிரபாஸ்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top