fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

அம்மாவை கொன்னுட்டியாடா – சகா படத்தின் ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ.

Videos | வீடியோக்கள்

அம்மாவை கொன்னுட்டியாடா – சகா படத்தின் ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ.

சகா

குற்றம் செய்து சிறையில் உள்ள இளைஞர்கள் புதிய வாழ்வை அடைய துடிக்கும் சமயத்தில் அவர்களுக்கு வரும் தடைகளையும், அவர்கள் அதை எதிர்கொள்ளும் விதத்தையும் அப்பட்டமாக காட்டியுளார்களாம் இப்படத்தில்.

sagaa

‘கடல்’ படத்தில் அறிமுகபடுத்தப்பட்ட சரண் மற்றும் ‘கோலி சோடா’ படத்தில் நடித்த கிஷோர் ஸ்ரீராம், பாண்டி ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் நடிகர் பாண்டியராஜனின் மகனான நடிகர் ப்ரித்விராஜ் முதன்முறையாக இந்தப் படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக பலக் மற்றும் நீரஜா நடித்துள்ளனர்.

படம் பிப்ரவரி 1 ரிலீசாக உள்ள நிலையில் இன்று ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top