fbpx
Connect with us

Cinemapettai

காஜல் அகர்வாலை முத்தம் கொடுத்து வரவேற்றதாக வதந்தி

News | செய்திகள்

காஜல் அகர்வாலை முத்தம் கொடுத்து வரவேற்றதாக வதந்தி

மகா சிவராத்திரியன்று ஈஷா யோகா மையத்தின் பூஜையில் கலந்து கொண்ட சினிமா பிரபலங்கள்.

காஜல் அகர்வால் வெங்கட் பிரபு இயக்கத்தில் சரோஜா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். பின் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

தளபதி விஜய்யுடன் துப்பாக்கி,ஜில்லா,மெர்சல் படத்தில் பொருத்தமான ஜோடியாக நடித்து விஜய் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த பாரிஸ் பாரிஸ் என்ற படத்தை இடம்பெற்ற ஆபாச காட்சிகள் பெரும் சர்ச்சைக்குள்ளானது.

மகா சிவராத்திரி அன்று ஈஷா யோகா நடத்திய திருவிழாவில் கலந்துகொண்ட காஜல் அகர்வாலை ஈஷா யோகா சர்குரு முத்தம் கொடுத்து வரவேற்றதாக வதந்திகள் பரவியது.

இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் முன்னணி நடிகர்களும் கலந்து கொண்டார்.

#1. Kajal Agarwal

isha-photos-kajal-agarwal

isha-photos-kajal-agarwal

#2. Kajal Agarwal

isha-photos-kajal-agarwal

isha-photos-kajal-agarwal

#3. Kajal Agarwal

isha-photos-kajal-agarwal

isha-photos-kajal-agarwal

உண்மையான வீடியோ:

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top