தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சதா. இவர் ஜெயம் ரவி படத்தின் மூலம் அறிமுகமானார்.

Sadha

ஜெயம் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது, இதை தொடர்ந்து சியான் விக்ரமுடன் அந்நியன் என்ற திரைப்படத்திலும் அஜித்துடன் திருப்பதி படத்திலும் நடித்து பிரபலமானார் நடிகை சதா.

sadha

பிறகு தமிழ் சினிமாவில் நடிகை சதா மிக பெரிய உச்சத்தை அடைய முடியவில்லை,தமிழ் சினிமாவில் மார்க்கெட் இல்லாமல் வீட்டிலேயே சில வருடங்களாக முடங்கி கிடந்தார் நடிகை சதா.

sadha

இந்த தருணத்தில் இன்று சிட்டியின் பல இடங்களில் மிகவும் படும் ஆபாசமாக டார்ச்லைட் என்கிற படத்தின் விளம்பர போஸ்ட்டரை ஒட்டியுள்ளனர்.

sadha

டார்ச்லைட் என்ற படத்தில் நடிகை சதா ஹீரோயினாக நடித்துள்ளார்,இந்த படத்தில் அவர் விலைமாதுவாக நடிக்கிறார் என்று கூறபடுகிறது,மேலும் இந்த போஸ்ட்டர் இப்பொழுது பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது புகைப்படம் இதோ..