சென்னையில் அதிகரிக்கும் கொள்ளை.. சிக்காத கொள்ளையர்கள் - Cinemapettai
Connect with us

Cinemapettai

சென்னையில் அதிகரிக்கும் கொள்ளை.. சிக்காத கொள்ளையர்கள்

jewel-theft

Tamil Nadu | தமிழ் நாடு

சென்னையில் அதிகரிக்கும் கொள்ளை.. சிக்காத கொள்ளையர்கள்

சென்னையில் நடந்த சோக சம்பவம்

சத்தியநாராயணன் பெரம்பலூரில் வாகன ஷோரூம் நடத்தி வருகிறார். வீட்டுப்பணியாளர் குப்பம்மா வீட்டில் கொளையடிக்கபட்டதாக வீட்டு உரிமையாளரிடம் சொன்னதை அடுத்து தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

100 சவரன் நகையும் ஒரு லட்சம் ரூபாயும் கொள்ளையடிக்கப்பட்டது.  மேலும் வீட்டில் இருந்த விலை உயர்ந்த மதுபானம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. மேலும் அதே தெருவில் செயல்பட்டு வரும் குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள்.

ஞпயிரு விடுமுறை முடிந்து பணிக்கு வந்த போது அங்கும் பூட்டை உடைத்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது.

மேலும் சிசிடிவி பதிவுகள் கிடைக்காமல் இருக்க கொள்ளையர்கள் சிசிடிவி எடுத்துச் சென்றுள்ளனர். அதன் தொடர்ச்சியாக இதே பகுதியைச் சேர்ந்த முரளி கிருஷ்ணன் என்பவரது வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

அவரது வீட்டில் இருந்து ஆறு லட்ச ரூபாய் மதிப்புள்ள வெள்ளி மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. சிசிடிவி கேமராக்களில் நடைபெற்றுள்ள இந்த கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடைய கொள்ளையர்களை பிடிக்க போலீசார் அப்பகுதியில் உள்ள மற்ற சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top