வருத்தத்தில் சாய் பல்லவி ரசிகர்கள் - Cinemapettai
Connect with us

Cinemapettai

வருத்தத்தில் சாய் பல்லவி ரசிகர்கள்

வருத்தத்தில் சாய் பல்லவி ரசிகர்கள்

01-1433157054-who-is-sai-pallavi-premamப்ரேமம் என்ற ஒரே படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்தியா சினிமா ரசிகர்களையும் கவர்ந்தவர் சாய் பல்லவி. இவர் அடுத்து துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மீண்டும் மலையாளத்தில் நடித்த kali படம் செம்ம ஹிட்.

இதை தொடர்ந்து தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால், சமீபத்தில் வந்த தகவலின்படி இவர் இந்த படத்தில் நடிக்கவில்லையாம்.

ஏனெனில், இந்த கதாபாத்திரம் கொஞ்சம் வயது அதிகமாக இருப்பவர் நடித்தால் நன்றாக இருக்கும் என படக்குழு எண்ணியுள்ளது. இதனால், தமிழில் இந்த முறையும் சாய் பல்லவியை பார்க்க முடியாத ரசிகர்கள் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Continue Reading
1 Comment

1 Comment

  1. Kaali

    April 19, 2016 at 3:10 am

    சாய் பல்லவி ரசிகர்களுக்கு இது உண்மையில் மகிழ்ச்சி செய்தியே !! மலர் ஐ உரித்த கோழி ஆக்கி படுக்கையில் போட்டு பிரட்டுவதை காண சகிக்காது !! தமிழ் பெண் எப்பொழுதும் மரியாதைக்குரியவள் !! கண்ணியமானவள் !!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top