அஜித் கடந்த சில வருடங்களாகவே மிகவும் உற்சாகமாக செயல்ப்பட்டு வருகிறார். ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், வேதாளம் என தொடர் வெற்றிகளால் சந்தோஷத்தில் உள்ளார்.

இதுமட்டுமின்றி இவருடைய ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். ஆனால், ஏகன் படத்தின் தோல்விக்கு பிறகு அஜித் 2009ம் ஆண்டில் எந்த படத்திலும் நடிக்காமல் கேப் விட்டார்.

தற்போது 6 வருடத்திற்கு பிறகு 2016 இந்த வருடம் அஜித்தின் படம் ஏதும் வரவில்லையாம், ஏனெனில் இந்த வருடத்தின் ஆரம்பத்திலேயே இவர் கால் அறுவை சிகிச்சை செய்ய, எந்த படங்களிலும் இவர் கமிட் ஆகவில்லை.

ஆனால், இதற்காக அடுத்த வருடம் இரண்டு படங்களை ரிலிஸ் செய்யவுள்ளாராம்.