Connect with us

Cinemapettai

என் பார்ட்னர் மற்றும் ஹீரோவுடன் நான். 1 லட்சம் லைக்குகள் பெற்று வைரலானது சச்சின் டெண்டுல்கர் பதிவிட்ட போட்டோ.

Sports | விளையாட்டு

என் பார்ட்னர் மற்றும் ஹீரோவுடன் நான். 1 லட்சம் லைக்குகள் பெற்று வைரலானது சச்சின் டெண்டுல்கர் பதிவிட்ட போட்டோ.

மே 30-ம் தொடங்கி ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலகக்கோப்பை நடைபெற உள்ளது.

சச்சின் தன் ஓய்வுக்கு பின்னும் நேரடியாக கிரிக்கெட்டுடன் தொடர்பில் உள்ளது தன் கிரிக்கெட் அகாடமி, மும்பை இந்தியன்ஸ் வாயிலாக தான். இம்முறை சச்சின் உலகக்கோப்பை வர்ணனைக்குழுவில் உள்ளார். ஏற்கனவே சில தினங்களுக்கு முன் ஹர்பஜன், சச்சின், கங்குலி இருந்த போட்டோ ட்விட்டரில் வைரலானது.

இந்நிலையில் நேற்று ஆஸ்திரேலியாவுடனான போட்டி துவங்கும் முன்னர் என் பேட்டிங் ஹீரோ மற்றும் பார்ட்னர் உடன் என சுனில் காவஸ்கர் மற்றும் விரேந்தர் ஷேவாக்குடன் உள்ள போட்டோவை பதிவிட்டார்.

இந்தியாவின் வெற்றியை போல் இந்த போட்டோவும் நல்ல வரவேற்பை பெற்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top