fbpx
Connect with us

Cinemapettai

இந்த வரிசையில் இறக்கினால் தான் இந்தியா வெற்றி பெறும்..! சச்சினின் கணிப்பு.. தல தோனி எத்தனாவது?

sachin-dhoni

News | செய்திகள்

இந்த வரிசையில் இறக்கினால் தான் இந்தியா வெற்றி பெறும்..! சச்சினின் கணிப்பு.. தல தோனி எத்தனாவது?

உலகக் கோப்பை போட்டியில் தோனி எத்தனாவது வரிசையில் விளையாட வேண்டும் கூறிய சச்சின் டெண்டுல்கர். இன்னும் சில நாட்களில் உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து அணிகளும் இங்கிலாந்தில் உள்ளனர்.

உலக கோப்பை வெல்வதை பற்றி இந்திய கிரிக்கெட் அணியில் பலரும் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர். தற்போதைய இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் யார் எந்த வரிசையில் இறங்கினால் உலக கோப்பையை வெல்ல முடியும் என்பதை பற்றி கூறியுள்ளார்.

அதில் ரோகித்,தவான்,கோலி இவர்கள் மூவரும் முதலில் இறங்கிய அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அதன் பிறகு எப்போதும் நான்காவதாக தோனி இறங்குவார்.

ஆனால் சச்சின் தோனிக்கு பதிலாக விஜய் சங்கர் அல்லது கே.எல்.ராகுல், இதில் யாராவது ஒருவர் இறங்கிவிட்டு ஐந்தாவதாக தோனி களத்தில் இறங்கலாம் என சச்சின் தெரிவித்துள்ளார்.

அதற்கு காரணம் தோனி சூழலுக்கு ஏற்றாற்போல் விளையாடி எதிரணிக்கு கடுமையான சவால் கொடுப்பார். தோனி ஐந்தாவதாக அடுத்தபடியாக ஹர்திக் பாண்டியா இறங்கினால் டோனிக்கும் ஹர்திக் பாண்டியா சேர்ந்து விளையாடி சிறப்பாக ஆடி முடிப்பார்கள் என தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top