fbpx
Connect with us

Cinemapettai

இந்த டீம்கள் செமி பைனல் ஆட வாய்ப்புள்ளது – சச்சின் டெண்டுல்கர்.

Sports | விளையாட்டு

இந்த டீம்கள் செமி பைனல் ஆட வாய்ப்புள்ளது – சச்சின் டெண்டுல்கர்.

மே 30-ம் தொடங்கி ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலகக்கோப்பை நடைபெற உள்ளது.

அணைத்து நாடுகளும் தங்கள் வீரர்களை இங்கிலாந்து அனுப்பிவிட்டனர். பயிற்சி போட்டிகள் நடந்துவருகிறது. பல முன்னாள் வீரர்கள் தங்களின் கணிப்பு, வியூகம் என பேசி வருகின்றனர். இந்நிலையில் சச்சின் அவர்கள் espn cricinfo இணையதளத்தில் தனது பல கருத்துக்களை சொல்லியுள்ளார்.

அதில் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று தான் “உத்தேசமாக செமி பைனல் ஆடும் டீம் எவை ?” என்பது.

அதற்கு பதிலாக “இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா கட்டாயம் இருக்கும். நான்காவது அணி நியூஸிலாந்து அல்லது பாகிஸ்தான்.” என கூறியுள்ளார்.

முதல் மூன்று அணிகள் சரி, பலரும் நான்காவது அணி வெஸ்ட் இண்டீஸ் அல்லது தென் ஆப்பிரிக்கா என சொல்லி வரும் சூழலில் சச்சின் இவ்வாறு பேசியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top