fbpx
Connect with us

Cinemapettai

யுவராஜ் சிங்கை சூப்பர் ஸ்டார் ஆக்கிய சச்சின்.. ரஜினி ரசிகர்களால் 2 மணி நேரத்தில் நடந்த தரமான சம்பவம்

sachin

Sports | விளையாட்டு

யுவராஜ் சிங்கை சூப்பர் ஸ்டார் ஆக்கிய சச்சின்.. ரஜினி ரசிகர்களால் 2 மணி நேரத்தில் நடந்த தரமான சம்பவம்

தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்தநாளுக்கு உலகம் முழுவதும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஒலித்தது. அதில் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான சச்சின் டெண்டுல்கரின் வாழ்த்துக்கள் தான் பரபரப்பாக பேசப்படுகிறது.

நேற்று தலைவர் ரஜினிகாந்த் மட்டுமல்லாது வேர்ல்ட் கப் ஹீரோ, சிக்சர் கிங் யுவராஜ்க்கும் பிறந்தநாள் தான். யுவராஜ் சிங்கிற்கு சூப்பர் ஸ்டார் என்று கூறி வாழ்த்து தெரிவித்திருந்தார்.

அதன் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு தலைவா என பதிவு செய்து வாழ்த்து தெரிவித்திருந்தார். இதனை கண்ட சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் அதிகமாக லைக் செய்தனர்.

மேலும் யுவராஜ் சிங்கின் போஸ்டுக்கு போட்டி போடும் வகையில் சச்சின் டெண்டுல்கரின் பதிவிற்கு இருவரது ரசிகர்களும் மாறி மாறி லைக் அண்ட் ரீ-ட்விட் செய்ததால் என்ன செய்வது என தெரியாமல் சச்சின் திகைத்து நின்று உள்ளார்.

கிரிக்கெட்ல நீங்க.. சினிமால நாங்க

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top