fbpx
Connect with us

Cinemapettai

நீங்கள் நடுவராக இருந்தால், என்ன முடிவு எடுப்பீர்கள் ? 23000 லைக்குகள் பெற்று வைரலாகுது சச்சின் டெண்டுல்கர் பதிவிட்ட கிரிக்கெட் மேட்ச் வீடியோ.

Sports | விளையாட்டு

நீங்கள் நடுவராக இருந்தால், என்ன முடிவு எடுப்பீர்கள் ? 23000 லைக்குகள் பெற்று வைரலாகுது சச்சின் டெண்டுல்கர் பதிவிட்ட கிரிக்கெட் மேட்ச் வீடியோ.

சச்சின் தன் ஓய்வுக்கு பின்னும் நேரடியாக கிரிக்கெட்டுடன் தொடர்பில் உள்ளது தன் கிரிக்கெட் அகாடமி, மும்பை இந்தியன்ஸ் வாயிலாக தான். இம்முறை சச்சின் உலகக்கோப்பை வர்ணனை குழுவில் கலந்துக்கொண்டு அசத்தினார். அதுவே பெரிய மார்க்கெட்டிங் ஆகவும் அமைந்தது.

கடந்த சில மாதங்களாகவே கிரிக்கெட் பொறுத்தவரை நடுவர்கள் செய்யும் பல தப்புக்கள் நடந்த வண்ணம் உள்ளது. இந்த நேரத்தில் தான் என நண்பர் பகிர்ந்த வீடியோ என சச்சின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும் உங்கள் முடிவு என்னவாக இருக்கும் எனவும் நம்மிடம் கேட்டுள்ளார். சொல்லுங்க மக்களே கமெண்டில் உங்க பதிலை ..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top