Connect with us
Cinemapettai

Cinemapettai

வாக்களித்து விட்டு, தன் குடும்பத்துடன் கேமராவுக்கு போஸ் கொடுத்த சச்சின் டெண்டுல்கர்.

Photos | புகைப்படங்கள்

வாக்களித்து விட்டு, தன் குடும்பத்துடன் கேமராவுக்கு போஸ் கொடுத்த சச்சின் டெண்டுல்கர்.

சச்சின் தன் ஓய்வுக்கு பின்னும் நேரடியாக கிரிக்கெட்டுடன் தொடர்பில் உள்ளது தன் கிரிக்கெட் அகாடமி, மும்பை இந்தியன்ஸ் வாயிலாக தான். அந்த டீம்மின் அணைத்து போட்டிகளிலும் இவரை நாம் காணலாம். அதிலும் தற்பொழுது பிரச்சனை எழுந்துள்ளது. எவ்வாறு பிசிசிஐ மற்றும் மும்பை இந்தியன்ஸ் என இரு பொறுப்பில் உள்ளார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மனிதர் அதற்கு 14 பாய்ண்ட் விளக்கமும் அளித்துள்ளார். தனக்கு மும்பை சம்பளம் எதுவும் தருவதில்லை, நான் எனது அனுபவத்தை இளம் வீரர்களுக்கு பகிர்கிறேன் என்று கூறியுளார்.

இந்நிலையில் இன்று லோக் சபா தேர்தலின் நான்காம் கட்டம் நடந்து வருகின்றது. அதற்காக மும்பையில் சச்சின் வாக்களித்தார். மேலும் இம்முறை அவரது மகன் அர்ஜுன் மற்றும் மக்கள் சாராவும் முதல் முறையாக வாக்களித்தனர்.

எனவே இந்த வருடம் தனக்கு மிகவும் ஸ்பெஷல் என்றும், தாங்களும் வாக்களிக்க செல்லுங்கள் என்று போட்டோவுடன் ஸ்டேட்டஸ் பதிவிட்டுள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top