Sports | விளையாட்டு
ஒரே நாளில் சச்சினின் பாராட்டை பெற்ற 6 விளையாட்டு வீரர்கள் யார் யார் தெரியுமா ?
சச்சின் தன் ஓய்வுக்கு பின்னும் நேரடியாக கிரிக்கெட்டுடன் தொடர்பில் உள்ளது தன் கிரிக்கெட் அகாடமி, மும்பை இந்தியன்ஸ் வாயிலாக தான். மேலும் ஐசிசி நடத்தும் போட்டிகளில் வர்ணனை குழுவில் கலந்துக்கொண்டும் அசத்தி வருகிறார்.
நேற்றய தினம் விளையாட்டு ரசிகர்களுக்கு நல்ல தீனி தான் என்றால் து மிகையாகாது. ஒருபுறம் கிரிக்கெட் மறுபுறம் பேட்மிட்டன் என இந்திய அசத்தியது.
முதல் இன்னிங்சில் நான்றாக பந்துவீசிய இஷாந்த் சர்மா, மற்றும் இரண்டாவது இன்னிங்சில் அசத்திய ஜஸ்பிரிட் பும்ரா இருவரையும் பாராட்டினார்.
Emphatic victory for India! Excellent effort by our pacers, especially @ImIshant in the 1st innings and @Jaspritbumrah93 in the 2nd innings. #INDvWI pic.twitter.com/bQBW7Kaghd
— Sachin Tendulkar (@sachin_rt) August 26, 2019
அதே போல இரண்டு இன்னிங்சிலும் பேட்டிங்கில் அசத்தி ஆட்டநாயகன் விருதை தட்டிய அஜின்க்யா ரஹானே மற்றும் இரண்டாவது இன்னிங்சில் 93 குவித்த ஹனுமன்த் விஹாரி என இருவரையும் பாராட்டினார்.
Really nice to see @ajinkyarahane88 score in both innings and showing his quality. He has played a crucial role in this test to put India in the driver's seat. @Hanumavihari also has played really well.#WIvIND pic.twitter.com/yjn2t9L2pr
— Sachin Tendulkar (@sachin_rt) August 25, 2019
ஆஷஸ் தொடரில் தனி ஒருவனாக அசத்திய பென் ஸ்டோக்ஸ் பற்றயும் ஸ்டேட்டஸ் பதிவிட்டார்.
This match showed how Test cricket can be the toughest and most entertaining format in cricket. @benstokes38 keeps getting better and better. An innings that people will talk about for a long time. #Ashes #ENGvAUS pic.twitter.com/7bvem6H2AL
— Sachin Tendulkar (@sachin_rt) August 25, 2019
தங்க மங்கை பேட்மிட்டன் ராணி பி வி சிந்துவை வாழ்த்தியும் ஸ்டேட்டஸ் தட்டினார்.
Amazing performance, @Pvsindhu1!
Congratulations on becoming the 1st ever ?? to win the BWF World Championships!
You have made India proud, yet again.#BWFWorldChampionships2019 pic.twitter.com/sUYPsVlnLT— Sachin Tendulkar (@sachin_rt) August 25, 2019
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
