Connect with us
Cinemapettai

Cinemapettai

வீட்டில் சமையல் செய்யும் சச்சின் டெண்டுல்கர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ

Videos | வீடியோக்கள்

வீட்டில் சமையல் செய்யும் சச்சின் டெண்டுல்கர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமாவில் எப்படி ஒரு நடிகருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள் அதேபோல கிரிக்கெட் உலகில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் சச்சின் டெண்டுல்கர்.
பல வருடங்களாக கிரிக்கெட் விளையாடி உலக அளவில் பல சாதனைகளை படைத்த சச்சின் டெண்டுல்கர் சில வருடங்களுக்கு முன்பு கிரிக்கெட் விட்டு விலகினார் தற்போது சச்சின் டெண்டுல்கர் சமையல் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top