Connect with us
Cinemapettai

Cinemapettai

சச்சின் டெண்டுல்கரின் வைரல் புகைப்படம்.. தேர்தல் பரபரப்பில் மத்திய பிரதேசம்

sachin-cover

Sports | விளையாட்டு

சச்சின் டெண்டுல்கரின் வைரல் புகைப்படம்.. தேர்தல் பரபரப்பில் மத்திய பிரதேசம்

மத்திய பிரதேசத்தில் தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது குடும்பத்தினருடன் வாக்களிக்கச் சென்ற புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

கிரிக்கெட் வரலாற்றில் சாதனை மிக்க நாயகன் என்று கூறினால் அது சச்சின் டெண்டுல்கர் மட்டும்தான். மிகவும் இளம் வயதில் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்து பல சரித்திரங்களை உருவாக்கி சென்றார். தற்போது இளைஞர்கள் இந்திய அணியில் இடம்பெறும் வயதில், டெண்டுல்கர் கிரிக்கெட் வரலாற்றில் பாதி சாதனைகளை செய்து முடித்துள்ளார்.

சரித்திர நாயகனாக வலம் வந்த சச்சின் டெண்டுல்கர் தனது 40 வயதில் கிரிக்கெட்டில் இருந்து பிரியாவிடை பெற்றார். அதன்பிறகு பொது வாழ்க்கையில் இறங்கிய டெண்டுல்கர் அரசியலில் மந்திரியாக பதவி வகித்து வருகிறார். மேலும் கிரிக்கெட்டிலும் ஓர் அங்கமாக உள்ளார்.

தற்போது தனது மனைவி மற்றும் மகனுடன் ஓட்டு போட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் பரவி வருகிறது. தங்களது கடமைகளை செய்து விட்ட ஆனந்தத்தில் போஸ் கொடுக்கிறார்.

sachin

sachin

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top