fbpx
Connect with us

Cinemapettai

மெட்ரோ தொழிலாளர்களுடன் கிரிக்கெட் விளையாடிய சச்சின்.! வைரலாகும் வீடியோ

Sports | விளையாட்டு

மெட்ரோ தொழிலாளர்களுடன் கிரிக்கெட் விளையாடிய சச்சின்.! வைரலாகும் வீடியோ

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மகராஷ்டிரா பகுதியான பந்த்ராவில் தான் இவர் வீடு இருக்கிறது அந்த பகுத்தியில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது, அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் இரவில் கிரிக்கெட் வழக்கமாக விளையாடியுள்ளனர்.

அந்த வழியே காரில் சென்ற சச்சின் அங்கு கிரிக்கேட் விளையாடிய தொழிலாளர்களை பார்த்துள்ளார் சச்சின் உடனே காரில் இருந்து இறங்கி சச்சின் அவர்களுடன் கிரிக்கெட் விளையாட்டில் இணைந்தார் சிறிது நேரம் விளையாண்ட சச்சின் பின்பு அவர்களுடன் புகைப்படம் எடுத்து விடைபெற்றார். இதோ அந்த வீடியோ

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top