Tamil Cinema News | சினிமா செய்திகள்
தனது கணவருடன் லிப் லாக் முத்த புகைபடத்தை வெளியிட்ட விஜய் பட நடிகை.!
Published on
இந்திய மாடல் அழகியாகவும் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் பிபாசா பாசு, இவர் தமிழில் விஜய் நடித்த சச்சின் படத்தில் நடித்திருப்பார், இவர் கடந்த 2016 ல் கரன் சிங் க்ரோவருக்கும் திருமணம் நடந்தது, அதன் பின்பு படத்தில் அதிகமாக நடிக்க வில்லை.
இவர்கள் இருவரும் 5 ஆண்டுகள் காதலித்து இருவரும் திருமணம் செய்துகொண்டு தங்களது வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்து வருகிறார்கள், பிபாசா பாசு திருமணதிற்கு முன்பு செய்திகளில் அடிக்கடி அடிப்பட்டு கொண்டிருந்தார் ஆனால் திருமணதிற்கு பிறகு எங்கு போனார் என்ன ஆனார் என்றே தெரியவில்லை.
ஆனால் எப்பொழுதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார் சமீபத்தில் கூட தனது கணவருடன் லிப் லாக் முத்தம் கொடுத்த புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்களிடம் வாங்கி கட்டிகொண்டார்.
