Sports | விளையாட்டு
இணையதளத்தில் வைரலாகும் சச்சின் மகளின் அழகிய புகைப்படங்கள்.!
Published on

கிரிகெட் ஜாம்பவான் சச்சின் அடித்த ஒவ்வொரு பந்தும் ஒவ்வொரு ரன்னும் அவரின் சாதனைகளை சொல்லிக்கொண்டேதான் இருக்கும் சச்சின் சர்வதேச போட்டியில் இருந்து ஒய்ய்வு பெற்றாலும் அவரின் சாதனைகள் அனைவரும் இன்னும் சொல்லிக்கொண்டே தான் இருக்கிறார்கள்.
அதேபோல் அவர் ஒய்ய்வு பெற்றாலும் அவரை பற்றி ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு செய்தி வந்துகொண்டே தான் இருக்கிறது சச்சின் அஞ்சலி தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் முதலில் பிறந்தவர் சாரா மகள்,அடுத்ததாக மகன் அர்ஜுன் இவர் தனது தந்தை வழியில் கிரிக்கெட் வீரராக வளர்ந்து வருகிறார்.

sachin
மூத்த பெண் சாரா பற்றி தற்பொழுது செய்திகள் வெளியாகியுள்ளன, இந்த நிலையில் இவரின் புகைப்படத்தை பார்த்து சினிமாவில் நடிக்க போகிறார் என செய்திகள் பரவி வருகின்றன.
