Connect with us
Cinemapettai

Cinemapettai

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பந்துவீச்சாளராக பும்ரா இருப்பார் என சச்சின்  டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

cricket bumrah

Sports | விளையாட்டு

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பந்துவீச்சாளராக பும்ரா இருப்பார் என சச்சின்  டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட்

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் எதிரணியை அச்சுறுத்தக்கூடிய பந்துவீச்சாளராக இருப்பார் என ஜஸ்டின் பும்ரா புகழாரம் சூட்டியுள்ளார் சச்சின்  டெண்டுல்கர் .

cricket

cricket

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்துவீச்சாளராக ஜஸ்டின் பும்ரா உருவெடுத்துயுள்ளார் . இத்தனைக்கும் அவரது அபாரமான பந்து வீச்சை பலமுறை அருகிலிருந்து பார்த்து இருப்பதாகவும் அவரது வளர்ச்சி குறித்து தனது ஆச்சரியம் எதுவும் ஏற்படவில்லை என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். 

sachin

sachin

இந்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் எதிரணியை அச்சுறுத்தக்கூடிய பந்துவீச்சாளர்களாக இருப்பார் என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top