Connect with us
Cinemapettai

Cinemapettai

தோனி இந்த நம்பரில் பேட்டிங் ஆடுவதே சிறந்தது – தன் கருத்தை பகிர்ந்த சச்சின் டெண்டுல்கர்.

Sports | விளையாட்டு

தோனி இந்த நம்பரில் பேட்டிங் ஆடுவதே சிறந்தது – தன் கருத்தை பகிர்ந்த சச்சின் டெண்டுல்கர்.

மே 30-ம் தொடங்கி ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலகக்கோப்பை நடைபெற உள்ளது.

அணைத்து நாடுகளும் தங்கள் வீரர்களை இங்கிலாந்து அனுப்பிவிட்டனர். பயிற்சி போட்டிகள் நடந்துவருகிறது. பல முன்னாள் வீரர்கள் தங்களின் கணிப்பு, வியூகம் என பேசி வருகின்றனர். இந்நிலையில் சச்சின் அவர்கள் espn cricinfo இணையதளத்தில் தனது பல கருத்துக்களை சொல்லியுள்ளார்.

அதில் ஒன்று தான் தோனியின் பேட்டிங் பொசிஷன் பற்றிய தனிப்பட்ட கருத்து. தோனி ஐந்தாவது இடத்தில ஆடுவதே சரி என சொல்லியுள்ளார்.

ரோஹித், தவான், கோலி அதன் பின் நான்காவது இடத்தில யார் ஆடினாலும், தோனி அடுத்து இறங்க வேண்டும். அதன் பின் அதிரடி வீரர் ஹர்டிக் பாண்டியா. இப்படி இருக்கும் பொழுது, அனுபவம் வாய்ந்த வீரர்கள் பேட்டிங் வரிசை முழுவதும் இருப்பர். தொனியும் ஆட்டத்தை இறுதி வரை எடுத்து செல்ல முடியும், மேலும் கடைசி ஓவர்களில் அதிரடியாக ஆடுவதற்கு சிறப்பாக அமையும் எனவும் சொல்லியுள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top