Connect with us

Cinemapettai

விஸ்வாசம் பார்த்த பின் விஜய் செய்த செயல்.. சுவாரஸ்ய தகவலை பகிர்ந்த எஸ் ஏ சந்திரசேகர்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஸ்வாசம் பார்த்த பின் விஜய் செய்த செயல்.. சுவாரஸ்ய தகவலை பகிர்ந்த எஸ் ஏ சந்திரசேகர்

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில், அஜித் நடிப்பில் பொங்கல் சமயத்தில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஆனா படம் விஸ்வாசம். அப்பா – மகள் சென்டிமென்ட் தான் இப்படத்தின் வெற்றிக்கு காரணம்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த விகடன் விருது நிகழ்ச்சியில் இப்படத்திற்கு பெஸ்ட் என்டர்டைனர் விருது கொடுக்கப்பட்டது. இந்த விருதை தளபதி விஜய்யின் அப்பா – அம்மா வழங்கினார் என்பதே கூடுதல் சிறப்பு. விருதை இயக்குனர் சிவா மற்றும் தயாரிப்பாளர் பெற்றுக்கொண்டனர்.

SAC about viswasam

அந்த நேரத்தில் மேடையில் பேசிய அவர் ..

சத்யஜோதி பிலிம்ஸின் பாரம்பரியம் பற்றி முட்டைகளில் பேசினார். அடுத்ததாக சிவா உன்னை எனக்கு அதிக பரிச்சயம் இல்லை, ஆனால் உன் அப்பா நல்ல பழக்கம், உன் தாத்தா எங்களுக்கு குரு போல் என்றார். மேலும் படத்தில் உள்ள எமோஷனை ரசிகர்களிடம் வரவைப்பது மிகவும் கடினம், அதனை செய்துள்ளாய். விஸ்வாசம் படத்தை பார்த்துவிட்டு கண்ணீரை நிறுத்த முடியவில்லை என கூறினார்.

மேலும் விஜய் விஸ்வாசம் பார்த்துவிட்டு உடனே இயக்குனர் சிவா மற்றும் அஜித்துக்கு போன் செய்து வாழ்த்தினார் எனவும் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top