?????????????????????

?????????????????????

‘இளையதளபதி’ விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் ஹீரோவாக நடித்துள்ள நையப்புடை திரைப்படம் சமீபத்தில் திரைக்கு வந்தது.

இதுதொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய அவர், ” என் மகன் தினமும் 1 மணிநேரம் உடற்பயிற்சி
செய்து வருகிறான். மட்டன் பிரியாணி என்றால் அவனுக்கு விருப்பம். இருந்தும் டையட்டை மனதில்கொண்டு பிரியாணி சாப்பிடுவதை நிறுத்திவிட்டான். அப்படி சாப்பிட்டாலும் உடற்பயிற்சி செய்து அதை ஈடுகட்டி விடுவான்” என்றார்.