Connect with us
Cinemapettai

Cinemapettai

விஜய் அப்பா இயக்கத்தில் ஜெய் நடிக்கும் A பட டைட்டில், பர்ஸ்ட் லுக் (பொண்ணுங்க+ பீர் பாட்டில்) வெளியானது

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய் அப்பா இயக்கத்தில் ஜெய் நடிக்கும் A பட டைட்டில், பர்ஸ்ட் லுக் (பொண்ணுங்க+ பீர் பாட்டில்) வெளியானது

சீனியர் இயக்குநரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் சமீபத்தில் டிராபிக் ராமசாமி வேடத்தில்  நடித்தார். இவர் சிறிய இடைவெளிக்கு பின்னர் கேப் மாரி என்ற படத்தை இயக்கியுள்ளார். ஜெய் ஹீரோவாக நடித்துள்ளார். அதுல்யா ரவி மற்றும் வைபவி சாண்டில்யா ஜோடி. சத்யன், லிவிங்ஸ்டன், தேவதர்ஷினி, பவர் ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்ட பலரும் நடித்துளள்னர். இசை சித்தார்த் விபின். எடிட்டிங் பிரசன்னா. ஒளிப்பதிவு ஜீவன்.

இப்படத்திற்கு A சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது, இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று மாலை வெளியானது. பீர் பாட்டில் நாலு பொண்ணுங்க என நம்ம புள்ளிங்கோ மனதில் வைத்து இந்த அடல்ட்ஸ் ஒன்லி ஜானர் படத்தை எடுத்துள்ளார் போல இயக்குனர்.

jai in capmari

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top