fbpx
Connect with us

மீண்டும் வந்துவிட்டார் பல்ராம் நாய்டு- கமலின் அடுத்த பட முழு தகவல்

மீண்டும் வந்துவிட்டார் பல்ராம் நாய்டு- கமலின் அடுத்த பட முழு தகவல்

Sabash-Naiduகமல்ஹாசன் இன்று தன் புதுப்படத்திற்கான பூஜையை சென்னை நடிகர் சங்கத்தில் தொடங்கினார். ஏற்கனவே இப்படம் விக்ரம் படத்தின் இரண்டாம் பாகம் என கூறப்பட்டது.பின் பல்ராம் நாயுடு கதாபாத்திரத்தில் முழுப்படமும் எடுக்கவுள்ளார் என கூறப்பட்டது.

தற்போது அனைவரும் எதிர்ப்பார்த்தது போல் பல்ராம் நாயுடு கதாபாத்திரம் தான் கமலின் அடுத்த படம்.இதில் இவரின் மகளாக ஸ்ருதிஹாசன் நடிக்க, தெலுங்க நடிகர் பிரம்மாணந்தம் முக்கியமான ரோலில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு இசை இளையராஜா.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top