Connect with us
Cinemapettai

Cinemapettai

எதிர்பார்ப்பை எகிறவைக்கிறது செல்வா கீர்த்தி நடிக்கும் சாணிக் காயிதம் பட போஸ்டர்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

எதிர்பார்ப்பை எகிறவைக்கிறது செல்வா கீர்த்தி நடிக்கும் சாணிக் காயிதம் பட போஸ்டர்

மகாநடிகை படத்திற்கு பின் வேற லெவல் சென்று விட்டார் கீர்த்தி சுரேஷ். தென்னிந்திய சினிமா என்ற எல்லையை கடந்து இந்திய அளவு ரீச் ஆகிவிட்டார்.

கோலிவுட் வட்டாரத்தில் மோஸ்ட் வான்டட் இயக்குனர் செல்வராகவன். இதுவரை தனது படத்தில் கூட ஒரு காட்சியில் தோன்றியது கிடையாது. ஆனால் இவர் நடிகராக அறிமுகமாகிறார்.

இந்த இருவரையும் இணைக்கும் படமே சாணிக் காயிதம்.  இப்படத்தை ஸ்க்ரீன்சீன் நிறுவனம் தயாரிக்கின்றனர். வசந்த் ரவியின் இரண்டாவது படமான “ராக்கி” படத்தை இயக்கியுள்ள அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்குகிறார். ஒளிப்பதிவை யாமினி, ராமு தங்கராஜ் ஆர்ட் பணிகளை கவனிக்கிறார்கள். யுவன் இசை அமைக்கிறார்.

சமீபத்தில் வெளியாகியுள்ள படத்தின் போஸ்டர் இப்படம் தரமான கிரிமினல் ஆக்ஷன் படம் என்பதனை நமக்கு புரிய வைக்கிறது.

saani kaayitham

அடுத்த அப்டேட்டுக்காக நமது ஆர்வம் அதிகரித்துள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top