Tamil Cinema News | சினிமா செய்திகள்
சோதனையிலும் சாதனை.! விக்ரமின் சாமி 2.!

சோதனையிலும் சாதனை.!
ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த 2003 ம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் தான் சாமி இந்த திரைப்படத்தில் விக்ரமுடன் திரிஷா விவேக் மற்றும் பலர் நடித்திருந்தார்கள் படம் திரையில் ஹிட் ஆனதால் 15 வருடங்களுக்கு பிறகு இதன் இன்றண்டாம் பாகத்தை எடுத்துள்ளார்கள்.
சாமி 2 படத்தில் விக்ரம், கீர்த்தி சரேஷ் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள், படத்தின் ட்ரைலரை படக்குழு சமீபத்தில் ரிலீஸ் செய்தார்கள், சாமி 2 ட்ரைலர் சாமி படத்தை பூர்த்தி செய்துள்ளதா என கேட்டால் கொஞ்சம் சந்தேகம் தான், இந்த நிலையில் பல ரசிகர்கள் ட்ரைலரை பார்த்துவிட்டு விக்ரமுக்கு என்னச்சு, ஹரி என் இப்படி செய்தார் என பலர் புலம்பி வருகிறார்கள்.
ஏனெனில் அந்த அளவிற்கு ட்ரைலர் மோசமாக வந்துள்ளது விக்ரமின் ட்ரைலரிலேயே அதிக டிஸ் லைக்ஸ் வாங்கிய ட்ரைலர் என்றால் சாமி 2 படத்தின் ட்ரைலர் தானாம், அதேபோல் ஒரு சாதனையும் படைத்துள்ளது, குறைந்த நேரத்தில் அதிக பேர் பார்த்த விக்ரமின் ட்ரைலரில் சாமி 2 தான், இதுவரை சாமி 2 ட்ரைலரை 6 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது என்னதான் ரசிகர்களுக்கு வருத்தமாக இருந்தாலும் இந்த செய்தி அவர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
