saamy2
saamy

2003-ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் சூப்பர் ஹிட் ஆன படம் சாமி. பீர் இட்லி, நான் போலீஸ் இல்லடா…பொறுக்கி’’, மிளகாப்பொடி போன்றவை அப்போதைய ட்ரெண்டிங் விஷயங்கள். மீண்டும் இயக்குனர் ஹரி, விக்ரம் கூட்டணியில் இப்படத்தின் இரண்டாம் பாகம் சாமி ஸ்கேயொர் என்ற பெயரில் உருவாகி வருகின்றது.

அதிகம் படித்தவை:  மீண்டும் சினிமாவிற்கு வரும் லைலா.. இப்ப எப்படி இருக்காங்க.. பார்த்து நீங்களே சொல்லுங்க
இந்நிலையில், படத்தின் சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில், வைரலாக பரவி வருகின்றது.
Vikram
Vikram
Vikram
Vikram Keerthy Suresh
Vikram Bobby Simha Hari