Videos | வீடியோக்கள்
விக்ரமின் சாமி-2 படத்தில் இருந்து புது மெட்ரோ ரயில் வீடியோ பாடல்.!
Published on
நடிகர் விக்ரம் துருவநட்சத்திரம் மற்றும் சாமி-2 ஆகிய படத்தில் நடித்துள்ளார், இந்த நிலையில் சாமி-2 திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது மேலும் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார் அதுமட்டும் இல்லாமல் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
