Connect with us
boomerang-movie

சாமி-2 படத்திற்கு வெடித்த பெரும் பிரச்சனை.! தவிக்கும் படக்குழு.! அதிர்ச்சியில் ரசிகர்கள்

saamy2

News | செய்திகள்

சாமி-2 படத்திற்கு வெடித்த பெரும் பிரச்சனை.! தவிக்கும் படக்குழு.! அதிர்ச்சியில் ரசிகர்கள்

ஹரி இயக்கத்தில் விக்ரம்,த்ரிஷா நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த படம் சாமி, இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது, தற்பொழுது நீண்ட காலங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்து எடுத்து வருகிறார்கள்.

saamy2

இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், த்ரிஷா இரு நடிகைகளும் நடிப்பதற்கு கமிட் ஆனார்கள் ஆனால் த்ரிஷாவுக்கு இந்த படத்தில் முக்கிய ரோல் இல்லாததால் அவர் விலகி கொண்டார்,ஆனால் த்ரிஷாவை எப்படியாவது சமாதனம் படுத்திவிடலாம் என நினைத்து கொண்டு கீர்த்தி சுரேஷ் சீன்களை முதலில் படமாக எடுத்தார்கள் பின்னர் த்ரிஷாவிடம் எவ்வளவு கேட்டும் அவர் நடிப்பதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

saamy 2

பின்னர் த்ரிஷா இறந்தது போல் காட்டிவிடலாம் என நினைத்துள்ளார்கள் ஆனால் த்ரிஷாவோ என் புகைப்படத்தை கூட பயன்படுத்த கூடாது என திட்டவட்டமாக கூறியுள்ளார் இதனால் என்ன செய்வது என படக்குழு தவித்து வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top