Tamil Cinema News | சினிமா செய்திகள்
நெகட்டிவ் விமர்ச்சங்களை மீறி வசூலில் பட்டையை கிளப்பும் சாமி-2.! முதல் நாள் வசூல் விவரம் இதோ.!
ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் நேற்று திரைக்கு வந்த திரைப்படம் சாமி 2, இந்த திரைப்படத்தில் விக்ரமுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் பாபி சிம்ஹா, பரோட்டா சூரி என அனைவரும் நடித்திருக்கிறார்கள்.

Saamy-2-first day collection
நேற்று வெளியானது சாமி 2 திரைப்படத்தை பற்றி சிலர் நெகட்டிவ் விமர்சனங்கள் கொடுத்துள்ளார்கள், இந்த நிலையில் படத்தின் வசூல் விவரம் பற்றி தெரிய வந்துள்ளது, படத்திற்கு நெகட்டிவ் விமர்சனம் வந்தாலும் வசூலில் இதுவரை எந்த குறையும் இல்லை.
நெகட்டிவ் விமர்சனங்களை முறியடித்து படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது தமிழகத்தில் மட்டும் சாமி 2 திரைப்படம் ரூபாய் 5 கோடி வரை வசூலித்திருக்கிறது, மேலும் சென்னையில் மட்டும் 64 லட்சம் வரை முதல் நாள் வசூல் ஆகியுள்ளது இந்த நிலையில் சமீபத்தில் வந்த விக்ரம் படங்களிலேயே இந்தத் திரைப்படம்தான் வசூல் அதிகம் என கூறப்படுகிறது.
