ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் திரைப்படம் தான் சாமி 2 இந்த திரைப்படம் சாமி முதல் பாகத்தின் தொடர்ச்சியாக எடுத்துவருகிறார்கள் இந்த திரைப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

மேலும் பாபி சிம்ஹா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் படப்பிடிப்பு கிட்டதிட்ட 80% முடிவடைந்துள்ளது, கடந்த 1 மாத காலமாக ஸ்ட்ரைக் நடந்து வருவதால் படபிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பாபி சிம்ஹா நல்ல வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தர் ஆனால் சமீபத்தில் சில காமெடி படத்தில் நடித்ததால் பாபு சிம்ஹாவை சிறந்த வில்லன் கதாபாத்திரத்தில் சாமி-2 படத்தில் பார்ப்பது அவளவாக இருக்காது என ரசிகரகள் கருத்து தெரிவித்தார்கள்.

ஆனால் படக்குழுவோ பாபி சிம்ஹா சிறப்பாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும்  மிரட்டியுள்ளார் என கூறியுள்ளார்கள். தற்பொழுது சாமி-2 படத்தின் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது இதோ புகைப்படம்.

Vikram
Vikram
Vikram