Connect with us
Cinemapettai

Cinemapettai

saamy2-movie-review

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நெகட்டிவ் விமர்ச்சனங்களை தாண்டி வசூலில் மாஸ் காட்டும் சாமி-2.! வசூல் விவரம் இதோ

விக்ரம் நடிப்பில் தற்பொழுது வெளிவந்திருக்கும் திரைப்படம் சாமி 2 அந்த திரைப்படத்தை ஹரி தான் இயக்கியுள்ளார், படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார், அதிரடி ஆக்ஷன் நிறைந்த இந்த திரைப்படம் சில நெகட்டிவ் விமர்சனங்களை படங்கள் பல இடங்களில் சந்தித்தது.

Saamy-2-first day collection

Saamy-2-first day collection

ஆனால் படத்திற்கு ஃபேமிலி ஆடியன்ஸ் மட்டும் கூட்டம் இன்னும் குறையவில்லை, இந்த நிலையில் தற்பொழுது சாமி 2 படத்தின் வசூல் நிலவரம் தெரிய வந்துள்ளது இந்த இரண்டு நாள் முடிவில் சாமி 2 உலகமெங்கும் 22 கோடி வரை வசூல் செய்துள்ளது.

மேலும் தமிழகத்தில் மட்டும் எப்படியும் 12 கோடி இருக்கும் என தெரிகிறது, விக்ரமின் திரைப்பயணத்திலேயே I திரைப்படத்தை தொடர்ந்து மாஸ் ஓபனிங் என்றால் சாமி 2 தான் என பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top