மிஸிஷன் இம்பாசிபில் டாம் க்ரூஸ் பாணியில் பைக்கில் சாஹோ பிரபாஸ். லைக்ஸ் குவிக்குது புதிய போஸ்டர்.

சுஜீத் இப்படத்தை இயக்குகிறார். சயன்ஸ் பிக்க்ஷனுடன், ஆக்ஷன் கலந்து, த்ரில்லர் ஜானரில் ரெடியாகி உள்ள இப்படத்தை uv கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. மதி ஒளிப்பதிவு ஷங்கர் இஷான் லாய் இசை. ஷ்ரத்தா கபூர், நீல் மிதுன் முகேஷ், லால், அருண் விஜய் ஜாக்கி ஷராஃ, வெண்ணிலா கிஷோர், சங்கே பாண்டே மற்றும் பலர் நடிக்கின்றனர்.

saaho

படம் ஆகஸ்ட் 15 ரிலீசாகிறது. இந்நிலையில் நேற்று இப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி நல்ல ரீச் ஆனது.

Leave a Comment