சாஹோ படத்தில் பிரபாஸின் கதாபாத்திரம் என்ன தெரியுமா? மாஸ் தகவல்

நடிகர் பிரபாஸ் பாகுபலி-2 பாகத்தை தொடர்ந்து சாஹோ என்ற படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தில் இயக்குனர் சுஜீத் தான் இயக்குகிறார் படம் முழுவதும் ஆக்ஷன்- த்ரில்லர் கதையில் உருவாக்கி வரும் இந்த படத்தின் பட்ஜெட் 150 கோடி ஆகும்.

saaho
saaho

பாகுபலியின் பிரமாண்ட வெற்றி மற்றும் பிரபாஸ்க்கு சினிமாவில் இருக்கும் மார்கெட்டை நம்பி மட்டுமே இவ்வளவு பணத்தை இந்த படத்திற்கு செலவு செய்ய முன் வந்துள்ளது uv கிரியேஷன்ஸ் நிறுவனம்.

படத்தில் நடிகர் பிரபாஸ் வித்தியாசமாக கேரக்டரில் நடித்து வருகிறார் படம் முழுவது ஒரு பெரிய திருடனாக நடித்துள்ளாராம் நமது அறிவியல் உலகத்தில் நடக்கும் அட்டூழியங்களை புட்டு புட்டு வைக்கும் இந்த படத்தில் படம் முடிய 2 நிமிடத்தில்தான் பிரபாஸ் யார் என்ற விஷயமே தெரியுமாம். அப்போ படத்தில் அதிகமாக சர்பிரைஸ் இருக்கும் என ஏற்திர்பார்க்கபடுகிறது.

ஆம் குற்றவாளிகளை குற்றவாளியாகவே கண்டுபிடிக்கிறார் பிரபாஸ் நம்ம போக்கிரி படத்தில் விஜய் எப்படி கேங்க்ஸ்டார்களுடன் சேர்ந்து வில்லனை பிடிக்கிறாரோ அதேபோல் கொஞ்சம் ஹை டெக்காக பல வேலைகளை செய்யபோகிறார் நடிகர் பிரபாஸ்.

Comments

comments