காலையில் சாஹோ ரிலீஸ்.. மாலையில் தமிழ் ராக்கர்ஸ்.. தலையில் அடித்து கொள்ளும் விநியோகஸ்தர்கள்

இயக்குனர் சுஜித் இயக்கத்தில் உருவான சகோ திரைப்படம் இன்று தமிழ் ராக்கர்ஸ் வெளியானதை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். போதாகுறைக்கு படத்தின் விமர்சனங்கள்

பிரபாஸ் ஒரு தெலுங்கு நடிகர் இவர் தமிழில் பாகுபலி மூலம் தமிழ் திரை உலகில் வெற்றி கண்டவர். பாகுபலி தொடர்ந்து, பிரபாஸின் சகோ திரைப்படம் உருவானது. பிரபாஸின் நடிப்பில் உருவான சகோ திரைப்படமானது தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகி உள்ளது.

இத்திரைப்படம் 350 கோடி பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படம் ஆனது திரையரங்குகளில் திரையிடப்பட்டது. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு என்று பார்த்தால் அதுதான் இல்லை.  இத்திரைப்படம் ஆக்சன் காட்சிகள் மட்டும் பிரம்மிக்க வைக்கும் அளவு உள்ளதாம்.

saaho

புது படம் ரிலீஸ் ஆன சில மணிநேரங்களிலேயே திரைப்படமானது தமிழ் ராக்கர்ஸில் வெளியாகும், அதேபோல் பிரபாஸின் சகோ திரைப்படமானது தமிழ் ராக்கர்ஸ் வெளியானதை கண்டு படக்குழுவினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இப்படி வேறு நெகடிவ் விமர்சனம் வருவதால் விநியோகிஸ்தர்கள் பயத்தில் இருக்கிறார்களாம்.

Leave a Comment