விஜய்யின் வளர்ச்சியில் கண்டிப்பாக அவரின் தந்தைக்கும் பெரும் பங்கு உள்ளது. SAC தற்போது இயக்குனர் மட்டுமின்றி தனுஷிற்கு தந்தையாக கொடி படத்திலும் நடித்து வருகிறார்.

இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தன் மகள் வித்யா குறித்து மனம் திறந்துள்ளார். இதில் மிகவும் உருக்கமாக பல கருத்துக்களை கூறியுள்ளார்.

அதிகம் படித்தவை:  இதுதான் காரணம்.!! விஜய்யின் மெர்சல் ட்ரெய்லர் வெளியிடவில்லையாம்..!

வித்யா லுக்மியா என்ற நோய் தாக்க, விஜய் கண் முன்னே அவர் உயிர் பிரிந்தது, விஜய்யால் இதை தாங்க முடியாமல் அழுதுக்கொண்டே ஓடி வந்தார்.

அதிகம் படித்தவை:  விஜய்யின் தெறி பட டீசேரை தெறிக்கவிட்ட அவரது ரசிகர்கள்

அந்த அழுதக்குரல் இன்றும் என் காதில் ஒலிக்கின்றது, விஜய் அன்றிலிருந்து தான் மிகவும் அமைதியானார்’ என உருக்கமாக கூறியுள்ளார்