fbpx
Connect with us

Cinemapettai

சூர்யா- செல்வரகவான் இணையும் படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா?

suriya-selvaraghavan

News | செய்திகள்

சூர்யா- செல்வரகவான் இணையும் படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா?

‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து ரெடியாகும் சூர்யாவின் 36-வது படத்தை செல்வராகவன் இயக்குகிறார். ஜனவரி 1-ஆம் தேதி பட பூஜை சென்னையில் நடைபெற்றது.

Suriya Selvaraghavan

‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரிக்கவுள்ளனர். சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் நடிக்கவுள்ளனர். சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவு . ஜி.கே.பிரசன்னா படத்தொகுப்பாளராக பணியாற்றவுள்ள இப்படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெறுகிறது.

U1

இந்நிலையில் இப்படத்திற்கு இசைஅமைக்கப்போவது யுவன் ஷங்கர் ராஜா என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதை செல்வராகவனே தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளார்.

படத்தை தீபாவளி விருந்தாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளார்கள் படக்குழுவினர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top