fbpx
Connect with us

மூன்று வெவ்வேறு ஸ்டைல் போஸ்டர்களை வெளியிட்ட செல்வராகவன்- எகிறவைக்கிறது S 12 பட அப்டேட்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மூன்று வெவ்வேறு ஸ்டைல் போஸ்டர்களை வெளியிட்ட செல்வராகவன்- எகிறவைக்கிறது S 12 பட அப்டேட்

கோலிவுட்டில் மோஸ்ட் வான்டட் இயக்குனர் மற்றும் ஹீரோ தான் செல்வராகவன் மற்றும் தனுஷ். இந்த அண்ணன் தம்பி காம்போ எப்பொழுது இணைவார்கள் என கோலிவுட்டே ஏங்கி காத்திருப்பர். புதுப்பேட்டை 2 ஸ்க்ரிப்டில் செல்வா உழைக்க ஆரம்பித்ததும் அனைவரும் கொண்டாடினார். அனால் ரசிகர்களுக்கு வேற லெவல் அதிர்ச்சி கொடுத்தார் செல்வா.

ஆயிரத்தில் ஒருவன் 2 2024 இல் ரிலீசாகும், தனுஷ் இதில் நடிக்கிறார் என்ற அறிவிப்பு போஸ்டருடன் வெளியானது. அதுமட்டுமன்றி செல்வராகவனின் 12வது படத்தின் ஷூட்டிங் அப்டேட்டும் வந்தது. படமும் ஷூட்டிங் துவங்கி விட்டது.

கலைப்புலி தாணு வி கிரியேசன்ஸ் சார்பில் தயாரிக்கிறார். தனுஷ் – செல்வராகவன் – யுவன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் தலைப்பை இன்று மாலை 7.10 மணிக்கு வெளியிடுகிறார் செல்வா.

s 12

s 12

இந்த அறிவிப்பை வெளியிட செல்வா வெளியிட்ட இந்த மூன்று போஸ்டர்களும் ஆர்வத்தை அதிகரிக்க வைத்துள்ளது.

s 12

Continue Reading
To Top