s-r-prabhu

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு அவர்கள் சமீபத்தில் தனது சமூக வலைதளத்தில் வருகிற மார்ச் மாதம் தயாரிப்பாளர் சங்கம் வேலைநிறுத்தம் என்பதால், அதை பற்றி ஒரு நீண்ட விளக்கம் கொடுத்தார், அப்பொழுது அவரின் தயாரிப்பில் வெளியான அருவி படம் குறித்து ஒரு தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.

s-r-prabhu

எஸ்.ஆர் பிரபு தயாரித்த திரைப்படம் அருவி அந்த படத்தின் பட்ஜெட் 2 கோடி இந்த 2 கோடி பட்ஜெட்டில் எடுக்க பட்ட ஒரு சிறிய படம். ஆனால் அந்த படத்தின் விபிஎப் கட்டணமாக 50 லட்சம் கியூப் நிறுவனம் பெற்றதாகவும், அந்த படத்திற்கு 15 லட்சம் தான் அந்த நிறுவனம் பெற்றிருக்க வேண்டும் என கூறினார்.

s-r-prabhu

அதேபோல் கடந்த ஆண்டு தங்கள் நிறுவனம் தயாரித்த 4 படங்களின் விபிஎப் செலவு மட்டும் 2.20 கோடி ஆனதாகவும் உண்மையில் அதிகமாக 1.50 கோடி கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

s-r-prabhu

அதனால் டிஜிட்டல் முறையில் வெளியிடுவதற்கான ஒலிபரப்பு கட்டணத்தை கியூப்,யுஎப்ஒ ஆகிய இரண்டு நிறுவனமும் அதிகமாக பெற்று வருவதால், சிறிய முதலிடு படங்கள் பாதிக்கபடுகிறது அதனால் அதற்க்கு தீர்வு காண இந்த வேலை நிறுத்தம் நடைபெறுகிறது என கூறினார்.