fbpx
Connect with us

மூத்தோன் – லக்ஸ்வதீப் தீவின் வாலிபனாக நிவின் பாலி. வைரலாகுது நான்கு பிரபலங்கள் வெளியிட்ட டீஸர்.

Videos | வீடியோக்கள்

மூத்தோன் – லக்ஸ்வதீப் தீவின் வாலிபனாக நிவின் பாலி. வைரலாகுது நான்கு பிரபலங்கள் வெளியிட்ட டீஸர்.

மூத்தோன்

நிவின் பாலி நடித்து முடித்துள்ள மூத்தோன் படத்தின் டீசரை இன்று(ஜன.,17) வெளியானது. இந்த படத்தை நடிகையும், இயக்குனருமான கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார். அவர் கணவர் ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

MOOTHON

இப்படம் மலையாளம் மற்றும் ஹிந்தி என இரண்டு மொழிகளில் வெளியாக உள்ளது. இன்று மாலை ஆறு மணி அளவில் ஒரே நேரத்தில்இந்த படத்தின் ஹிந்தி டீசரை பிரபல இயக்குனர்கள் அனுராக் காஷ்யப் மற்றும் கரண் ஜோஹர் வெளியிட்டனர். அதே போல, பிருத்விராஜ் மற்றும் சூர்யா இருவரும் படத்தின் மலையாள டீசரை வெளியிட்டார்கள் . . இந்த படத்தின் இந்தி வசனத்தை இயக்குனர் அனுராக் காஷ்யப் எழுதியுள்ளார்.

Shoot for Nivin Pauly’s Moothon in Lakshwadeep

லக்ஸ்வதீப் தீவுகளில் இருக்கும் ஒருவன் தன் அண்ணனை தேடி செல்வது தான் கதைக்களம். அவனின் முழு பயணத்தையும் இப்படம் கண் முன்னே காட்டவுள்ளது.

2016 இல் கீதா மோகன்தாஸ் எழுதிய திரைக்கதையை தான் தற்பொழுது முழு படமாக மாற்றியுள்ளார்.

ஏற்கனவே போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்பொழுது இந்த போஸ்டர் வெளியாகி படத்தின் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top