PPK

யுவன் இசையமைத்து, தயாரித்துள்ள படம். இலன் எழுதி இயக்கியுள்ளார். ஹரிஷ் கல்யாண் – ரைசா வில்சன் மையக்கப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.இளசுகளை டார்கெட் செய்து முழுக்க காதல் கதையாக உருவாகியுள்ளது.

Pyaar Prema Kathal

நேற்றே ரிலீஸ் ஆக வேண்டியது படம் எனினும் முத்தமிழ் அறிஞர் தலைவரின் மரணத்தால் படத்தை ஒரு நாள் தள்ளி நாளை ஆகஸ்ட் 10 ரிலீஸ் செய்கின்றனர்.

அதிகம் படித்தவை:  எடுத்துட்டேன் தளபதியோட போட்டோ எடுத்துட்டேன் - சர்க்கார் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் பிரேம் !

இந்நிலையில் இயக்குனர் எஸ் ஜே சூர்யா இந்த டீமுக்கு ஆல் தி பெஸ்ட் சொல்லி ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

@iam_SJSuryah thank you sir #ppkaug9 #ppk3daystogo #pyaarpremakaadhal

A post shared by Yuvan (@itsyuvan) on