fbpx
Connect with us

Cinemapettai

தமிழர்களுக்கு துரோகமாக பேசும் ரஜினி.. கண்டுக்காத கமல்.. இவங்க சேர்ந்தால்.. எஸ்.ஏ.சந்திரசேகர்

kamal-rajini

Tamil Nadu | தமிழ் நாடு

தமிழர்களுக்கு துரோகமாக பேசும் ரஜினி.. கண்டுக்காத கமல்.. இவங்க சேர்ந்தால்.. எஸ்.ஏ.சந்திரசேகர்

தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் ரஜினி கமல் பற்றி மிக காட்டமாக பதில் அளித்தார்.

ரஜினியைப் பத்தி பேச விரும்பலை என்று எடுத்த எடுப்பிலேயே காட்டமானார். ஒரு நாள் ஆன்மீக அரசியல் என்று பேசும ரஜினி.

அடுத்து எம்.ஜி.ஆர் ஆட்சி என்கிறார். தமிழர்கள்தான் எனக்கு சோறு போட்டார்கள் என்று ஒரு நாள் பேசுகிறார். பிறகு தேசியம் பற்றிப் பேசுகிறார். கமலும் ரஜினியும் இணைய வேண்டும் என்று நான் முன்பு கூறினேன். அப்படி சொன்னதற்காக இப்போது வருத்தப்படுகிறேன்.

தமிழர்கள்தான் சோறு போட்டார்கள் என்று சொல்லி விட்டு தமிழர்களுக்கு துரோகமான கருத்துக்களை சொல்லியிருக்கிறார் ரஜினி.

அதற்கு இன்னொருத்தர்(கமல்) மறுப்பே சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். இவர்கள் அங்கேயே காம்ப்ரமைஸ் ஆகி விட்டார்கள். அவர் சொல்லும்போது இவர் என்ன செய்திருக்க வேண்டும். சைலன்ட்டாக இருக்கிறார் இவர்கள் இணைந்தால் என்னாகும்” என்றார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top