நடிகர்கள் நடிகைகள் பற்றிய கிசு கிசு வருவது குறையவே குறையாது ‘ராகினி எம்.எம்.எஸ்.ரிட்டன்ஸ்’ வெப் தொடரில் நடிக்கும் போது எதிர்பாராத நேரத்தில் நடிகரின் பேண்டை உருவி, நடிகை ரியா சென் நடிகரிடம் கண்டிப்பை பெற்றார்.சமீபத்தில் ரகசிய திருமணம் செய்து கொண்டவர் இந்தி நடிகை ரியாசென்.

‘ராகினி எம்.எம்.எஸ்.ரிட்டன்ஸ்’ என்ற வெப் தொடரில் நிஷாந்த்துடன் ஜோடியாக நடிக்கிறார். இதற்காக ஒரு படுக்கை அறை காட்சி படமாக்கப்பட்டது.

அப்போது உற்சாகமான ரியாசென், “நிஷாந்திடம் அவருடைய பின் பகுதியை ‘தோஸ்தானா 2’ படத்தில் ஜான் ஆபிரகாம் காண்பித்தது போல் செய்ய வேண்டும்” என்றார். ஆனால் நிஷாந்த் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

இந்த நிலையில், ரியாசென் திடீர் என்று நிஷாந்தின் பேண்டை பிடித்து இழுத்தார். இதில் அவருடைய பின் பகுதி பளிச் என்று தெரிந்தது.இதனால் அதிர்ச்சி அடைந்த நிஷாந்த், “எதுவாக இருந்தாலும் என்னிடம் சொல்லிவிட்டு செய்யுங்கள்” என்று கண்டித்தார்.