ரசல் அர்னால்ட் Russel Arnold
இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர். தமிழ் வம்சாவளியை சேர்ந்தவர். தற்பொழுது கமெண்ட்ரியில் பிஸியாக உலகம் சுற்றி வருபவர்.
இரண்டாவது ஒரு நாள் போட்டியில் விஜய் ஷங்கர் அசத்தலாக ஆடி இந்தியாவை வெற்றி பெற செய்தார். அதற்கு விஜய்யின் “திருமலை” படத்தின் ‘வாழக்கை ஒரு வட்டம் டா’ இந்த வசன வீடியோவை ஷேர் செய்து அசத்தினார் . அது பல லைக்ஸ் குவித்தது .
ஸ்ரீனி மாமா
இந்த த்விட்டேர் பக்கத்தை டேக் செய்து தான் இவரின் பெரும்பாலான பதில்கள் இருக்கும். இந்நிலையில் இந்த பேஜின் அட்மின் “தல விசுவாசம் படத்தில் சூர மாஸ். தற்பொழுது செம்ம க்ளாஸ் நேர்கொண்ட பார்வை. காத்திருக்கிறேன் மே 1 .
டேய் ராசா, பர்ஸ்ட் லுக் போஸ்டர் பார்த்தியா ? ரெண்டு வாரமா தளபதி வசனமா ட்வீட் பண்றியே, எங்க ஒரு தல வசனத்தை எடுத்து விடு பார்க்கலாம்.” என குசும்பாய் கேட்டார்.

இதற்க்கு பதிலாக தான் அர்னால்ட், “டேய் மாமா மங்காத்தா பார்த்திருக்கேன் டா, தல கிங் மேக்கர். Money Money Money Money ” என்று டீவீட்டினார்.
இதனை தல அஜித் ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.
சினிமாபேட்டை கமெண்ட்ஸ்
இதே போல இன்னும் சில டீவீட்டுகள் தட்டும் பட்சத்தில் கூடிய சீக்கிரம் இம்ரான் தாஹிர், ஹர்பஜன் சிங் போல இவருக்கும் தமிழகத்தில் ரசிகர் வட்டம் உருவாகி விடும் என்றே தோன்றுகிறது.