Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இலங்கையின் வெற்றி – தளபதி விஜய்யின் பிறந்த நாள் ! பன்ச் வசனத்துடன்  கதம்பமாக கலந்து ஸ்டேட்டஸ் தட்டிய ரசல் அர்னால்ட் .

சமீபகாலமாக ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர் வரிசையில் ரசல் அர்னால்டும் தமிழ் சினிமா பன்ச் வைத்து ட்வீட் செய்து வருகிறார்.

ரசல் அர்னால்ட் – இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர். தற்பொழுது கமெண்ட்ரியில் பிஸியாக உலகம் சுற்றி வருபவர்.

நேற்று நடந்த லீக் போட்டியில் இலங்கை அணி இங்கிலாந்தை வென்றது. மிகவும் பின்தங்கிய நிலையில் அசத்தலான பந்துவீச்சால் இங்கிலாந்து பேட்டிங்கை நிலை தடுமாற வைத்தது.

இந்நிலையில் அர்னால்ட் இதுவே எனக்கு மிகவும் பிடித்த தளபதி வசனம். இலங்கையின் வெற்றியை இதுவே சிறப்பாக உணர்த்துகிறது, என ஸ்டேட்டஸ் தட்டினார்.

மேலும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தளபதி. பிகில் போஸ்டர்ஸ் சும்மா தெறிக்குது. தீபாவளி வரை காத்திருக்க முடியாது நண்பா எனவும் கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top