Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிகில் ட்ரைலர் பார்த்துவிட்டு ரசல் அர்னால்ட் வைத்த வேண்டுகோள். என்ன புள்ளிங்கோ செஞ்சிடலாமா

ரசல் அர்னால்ட் – இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர். தற்பொழுது கமெண்ட்ரியில் பிஸியாக உலகம் சுற்றி வருபவர். தமிழிலும் வர்ணனை செய்து கலக்குகிறார் மனிதர். அடிக்கடி விஜய், அஜித், விஜய் சேதுபதி பட வசனங்களையும் கிரிக்கெட் அல்லது சினிமா சமாச்சாரங்களை பற்றிஸ்டேட்டஸ் தட்டுவார்

ஸ்ரீனி மாமா – இந்த ட்விட்டர் பக்கத்தை டேக் செய்து தான் இவரின் பெரும்பாலான பதில்கள் இருக்கும். அந்தவகையில் தான் பிகில் ட்ரைலர் பார்த்துவிட்டு ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார்.

“பிகிலேலேலே .. டேய் மாமா தளபதி விஜய் மற்றும் தமிழ் படங்களை எனக்கு அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. பிகில் ட்ரைலர் ரோமா பிடிச்சிருந்தது. ராயப்பன் அந்தர் மாஸ். யாரவது எனக்கு படத்திற்கு இரண்டு டிக்கெட் கொடுங்க” என கூறி தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அவர்களை டேக் செய்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top