amala-paul_cinemapettai
amala-pau

நடிகை என்றாலே சில கிசு கிசு இருக்கத்தான் செய்யும் அனால் அதை உருவாக்குபவர் அவர்களுடன் கூட நெருங்கிய வட்டாரத்தில் இருப்பவர்தாங்க ஆனா இது வேற மாதிரி.திருட்டு பயலே இரண்டாம் பாகத்தில் இதில் பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலாபால் ஆகியோர் நடித்துள்ளனர்.amala-paul_cinemapettai

படத்தின் இயக்குனர் அமலா பால் பற்றி கூறியதாவது: இந்த படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் உள்ள மலை மற்றும் கடல் சார்ந்த பகுதியில் நடப்பதால், செல்போன் சிக்னல் சரியாக கிடைக்காது.

அதிகம் படித்தவை:  குடிமகன்களுக்கு ஓர் நற்செய்தி -1500 ஒயின் ஷாப்களை திறக்க தமிழக அரசு நடவடிக்கை

இந்த பகுதியில் படப்பிடிப்பு நடந்தபோது அமலாபாலுக்கு அவரது தந்தை ஆபத்தான உள்ளதாக செய்தி வந்ததால், அமலாபால் எங்களிடம் சொல்லாமல் ஊர் திரும்ப திட்டமிட்டார்.

இதனை தொடர்ந்து டவர் கிடைக்கும் இடத்தில் இருந்து பேசிவிட்டு வந்துவிடுகிறேன் என்று சொன்ன அவர், தனது உதவியாளருடன் படகில் கிளம்ப தயாரானார்.

அதிகம் படித்தவை:  காதல், ரோமன்ஸ், மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் பியார் பிரேமா காதல்.!

இதனால் அதிர்ச்சி அடைந்தோம். பிறகு டவர் கிடைத்த இடத்தில் இருந்து அவர் அம்மாவுடன் பேசியபோது, பல நாட்கள் அமலாபாலுடன் போனில் தொடர்பு கொள்ள முடியாததால் அவருடைய அம்மா இப்படி ஒரு மெசேஜ் அனுப்பியது தெரியவந்தது.